திட்டமிட்ட நாடகம் மூலம் ரணில் ஜனாதிபதி ஆவார்!

16 view
பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றி எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மணலில் குளவி சுழலும் காலத்தை கடந்து செல்கின்றார். 2019ஆம் ஆண்டுநடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைகளால் அவரும் அவரின் கட்சியினரும் படுதோல்வி அடைந்தனர். ஓர் ஆசனம்கூட கிடைக்காமல் அவரும் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. தனி ஒரு மனிதனாக ரணில் விக்கிரமசிங்க அந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தவாறு தற்போது அரசியலில் விளையாடுகின்றார். மே 9 அன்று ‘கோட்டா கோ கம’ கிராமத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினையாக, பல அமைச்சர்கள் மற்றுமஅமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அதன் விளைவாக பொதுஜன பெரமுன அரசின் ஒரே மீட்பராக ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். ரணிலுக்கு பிரதமர்…
The post திட்டமிட்ட நாடகம் மூலம் ரணில் ஜனாதிபதி ஆவார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース