மின்தடை அமுல்படுத்தப்படும் விதம்
6 view
கொழும்பு, ஜுலை 18 நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய A முதல் L வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 10.20 முதல் மாலை 6.30 வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களில் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், CC வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், M, N, O, X,…
The post மின்தடை அமுல்படுத்தப்படும் விதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்தடை அமுல்படுத்தப்படும் விதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
