நெல்லியடி விபத்து; குற்றவாளி பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால் தப்பவிட முயற்சி?

6 view
நெல்லியடி மாலு சந்தியில் 7 பேரை மோதித்தள்ளிய வாகனம் சாரதி இன்றியா பயணித்தது என படுகாயமடைந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் தெரியவருகையில், சட்ட விரோதமாக மணல் ஏற்றி கன்டர் ரக வாகனம் ஒன்றை கடந்த 15 ஆம் திகதி அதிகாலை பொலிசார் விரட்டிய நிலையில், நெல்லியடி மாலு சந்தியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் சப்பை ரத உற்சவ தினத்தன்று ஆலய சூழலில் நின்ற 7 பேரை மோதித்தள்ளிய கன்டர் வாகனம் தப்பியோடியது. இவ்வாறு தப்பிய வாகனம் மோதியதில் காயமடைந்த 7 பேரில் இருவர் மிகவும் மோசமாக படுகாயமடைந்தமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த வாகனத்தின் உரிமையாளரையோ அல்லது விபத்து இடம்பெற்ற சமயம் வாகனத்தை செலுத்தியவரையோ பொலிசார் இதுவரை கைது செய்யாது வெறுமனே சாரதி அற்ற வாகனத்தை கைப்பற்றி பொலிஸ் நிலைத்தில் தடுத்து வைத்துள்ளனர். வெறும் வாகனத்தை தடுத்து வைத்திருப்பதன் மூலம் சாரதியை அல்லது தப்ப விட முயற்சிக்கின்றனரா…
The post நெல்லியடி விபத்து; குற்றவாளி பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால் தப்பவிட முயற்சி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース