முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆதரவு யாருக்கு? இன்று முடிவு
6 view
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 20ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இருபினும் ஒரு தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாகவும், பிறிதொரு தரப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறசெய்திகள்
The post முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆதரவு யாருக்கு? இன்று முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆதரவு யாருக்கு? இன்று முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
