ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார திசாநாயக்க போட்டி!
13 view
ஜனாதிபதி பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திசாநாயக்க போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டார். [embedded content]
The post ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார திசாநாயக்க போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார திசாநாயக்க போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
