உணவு, தொழில் இன்றியே எனது மகன் போராட்டத்திற்கு சென்றான்! உயிரிழந்தவரின் தந்தை கதறல்

46 view
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டின் தாக்கத்தினால் நேற்று முன்தினம் உயிரிழந்த இளைஞரின் தந்தை கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மஹவ தலதாகமவில் வசித்து வந்த டி.எம்.ஜாலிய திஸாநாயக்க (26) என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். நேற்று முன்தினம் (13) கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சென்ற போது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். பின்னர் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த போது, ​​உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் தந்தையான மஹவ பிரதேச சபை உறுப்பினர் அசங்க திஸாநாயக்க தெரிவிக்கையில், உணவோ, தொழிலோ இல்லாத விரக்தியிலேயே தனது மகன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றான். எனது மகனுக்கு திருமணமாகிவிட்டது. முச்சக்கரவண்டி வைத்துள்ளார். ஆனால் இந்த நாட்களில், எண்ணெய் பிரச்சனை காரணமாக, பெரும்பாலானவர்கள் எண்ணெய்…
The post உணவு, தொழில் இன்றியே எனது மகன் போராட்டத்திற்கு சென்றான்! உயிரிழந்தவரின் தந்தை கதறல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース