பதவி விலகல் கடிதத்தை அனுப்பவுள்ள கோட்டாபய
23 view
கொழும்பு,ஜுலை 14 தனது பதவி விலகல் கடிதத்தை, இன்றைய தினத்துக்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார். அக்கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
The post பதவி விலகல் கடிதத்தை அனுப்பவுள்ள கோட்டாபய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி விலகல் கடிதத்தை அனுப்பவுள்ள கோட்டாபய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
