மக்களின் போராட்டம் பாசிச புரட்சிக்கு இடமளிக்காது: ரணில்

16 view
கொழும்பு,ஜுலை 14 இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான மக்கள் போராட்டம், பாசிச புரட்சியாக மாற இடமளிக்கப்படமாட்டாது என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர், பாதுகாக்க போராடும் நாட்டை அழிக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக நடந்த கலவரங்களாலும் போராட்டங்களாலும் ஒரு நாடாக நாம் அனுபவித்த துன்பங்களை நீங்களும் நானும் அனுபவத்தில் அறிவோம். அத்தகைய சகாப்தத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் போராடவில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்கமாட்டேன் என அதில் தெரிவித்துள்ளார்.
The post மக்களின் போராட்டம் பாசிச புரட்சிக்கு இடமளிக்காது: ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース