ரயில், பஸ் சேவைகள் வழமைக்கு
40 view
கொழும்பு, ஜுலை 14 நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில், பஸ் சேவைகள் வழமைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில், பஸ் சேவைகள் வழமைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
