இன்றைய ராசிபலன் 14.07.2022
6 view
மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பற்ற துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை சந்திப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நௌிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்களும் உண்டு. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். கடகம் கடகம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள்…
The post இன்றைய ராசிபலன் 14.07.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 14.07.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
