திருமலை பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் ஆரம்பித்து வைப்பு!(படங்கள் இணைப்பு)

28 view
அவுஸ்ரேலியாவில் இயங்கும் வன்னி ஹோப்  மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் இரட்ணம் பவுன்டேஷன்  ஆகிய நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பின்தங்கிய கிராமங்களில் உள்ள ஏழு பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் தாபித்து அவற்றினை பாடசாலைகளுக்கு உத்தியோகபுர்வமாக கைளிக்கும் நிகழ்வு அண்மையில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட  ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயம், குளக்கோட்டம் தமிழ் வித்தியாலயம், முத்துநகர் முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை, முள்ளிப்பொத்தானை விக்னேஸ்வரா வித்தியாலயம், பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலயம், கண்ணியா இராவணேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கோபாலபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய ஏழு பின்தங்கிய  பாடசாலைகளுக்கு தலா ஆறு இலட்சம் பெறுமதி கொண்ட திறன் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்பட்டன. கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்விய அனைவரும் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் நோக்குடன் வழங்கப்பட்ட திறன்வகுப்பறை திறப்பு விழா  நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த வன்னி…
The post திருமலை பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் ஆரம்பித்து வைப்பு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース