ராஜினாமா கடிதத்தை ‘டைப்’ செய்ய இடமில்லாமல் அலையும் கோட்டா!
24 view
மாலை 6 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்த போது கோதாபய ராஜபக்ச மாலே-சிங்கப்பூர் விமானத்தில் ஆகாயத்தில் இருந்தாராம். ராஜினாமா கடிதத்தை “டைப்” செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம் என தமிழ்முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். பிறசெய்திகள்
The post ராஜினாமா கடிதத்தை ‘டைப்’ செய்ய இடமில்லாமல் அலையும் கோட்டா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜினாமா கடிதத்தை ‘டைப்’ செய்ய இடமில்லாமல் அலையும் கோட்டா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
