Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம்
14 view
<!– Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம் – Athavan News பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
