பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!
6 view
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள், சற்று முன்னர் கொழும்பு – ப்ளொவர் வீதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குள் பிரவேசித்துள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பிறசெய்திகள்
The post பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
