இந்தியா மறுத்தது
46 view
கொழும்பு, ஜுலை 13 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
The post இந்தியா மறுத்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா மறுத்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
