ஆக்கிரமித்த சொத்துக்களை அரச அதிபரிடம் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை!

16 view
ஆர்ப்பாட்டக்காரர்கள் கையகப்படுத்திய ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட புராதன கட்டடங்களை உடனடியாக கொழும்பு மாவட்ட அரச அதிபரின் பொறுப்பில் எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதில், 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் காலி முகத்திடம் போராட்டத்தின் இறுதிக்கட்டத்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து கொழும்பு வந்த மக்களுக்கு முதலில் எமது நன்றியை தெரிவிக்கின்றோம். இதன்போது, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், ஜனாதிபதி செயலகம், பிரதமர் இல்லம் ஆகிய இடங்கள் பலத்த முயற்சியின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஊழல் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்தக் கட்டடங்களைக் கையகப்படுவதை நாம் புரிந்துகொண்டாலும், அந்தப் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதும், வருங்கால சந்ததியினருக்கு அவற்றை அளிப்பதும் எமது பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். போராட்டத்துக்கு வந்த ஒரு சில மக்களால் ஏற்படுத்தப்பட்ட சேதம் மேலும் தொடரக்கூடாது என்பது எமது கருத்து. எனவே அந்த கட்டடங்களை செஞ்சிலுவை சங்கம் போன்ற நடுநிலையாளர்கள்…
The post ஆக்கிரமித்த சொத்துக்களை அரச அதிபரிடம் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース