தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒன்றுபடுங்கள்- ஆறு.திருமுருகன் விசேட கோரிக்கை!

40 view
தமிழ்மக்களின் அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடித் தீர்வை முன்வையுங்கள் என்று தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு , திருமுருகன் வலியுறுத்தியுள்ளார் . இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் நாம் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வாருங்கள் . வடக்கு – கிழக்கு , மலையகம் , தெற்கு தமிழ் நாடாளுமன்ற அக்கத்தவர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது . எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள். இது காலத்தின் கட்டாயம் . இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுக் கவறாகும் எங்களுக்குள் பலவாய் பிரிந்து வெறுங்கையோடு நின்று இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால்…
The post தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒன்றுபடுங்கள்- ஆறு.திருமுருகன் விசேட கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース