அனுர- ஹக்கீம் திடீர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)
15 view
தற்போதைய அரசியல் கள நிலைவரத்தையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் அவரையும், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரையும் இன்று (10) சந்தித்து, அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பிறசெய்திகள்
The post அனுர- ஹக்கீம் திடீர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுர- ஹக்கீம் திடீர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
