ரணில் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்; விசாரணை சி.ஐ.டி.யிடம்!
38 view
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைதியான போராட்டத்திற்கு மத்தியில் நேற்று இரவு ஒரு சிலரினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிறசெய்திகள்
The post ரணில் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்; விசாரணை சி.ஐ.டி.யிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்; விசாரணை சி.ஐ.டி.யிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
