இன்றைய ராசிபலன் 10.07.2022
16 view
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமாக வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.கல்யாணபேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள். மிதுனம் மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாக அமையும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அமோகமான நாள். கடகம் கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்கள் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் விட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி…
The post இன்றைய ராசிபலன் 10.07.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 10.07.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
