ஊடக அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம்-யாழ்ப்பாண ஊடக மன்றம் கண்டனம்!
16 view
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட 04 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாண ஊடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வினை தலைமைத்துவமாக கொண்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக இன்றையதினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். குறித்த சம்பவங்களை நீண்ட நாளாக மக்களின் குரலாக பல்வேறு வழிகளிலும் வெளி கொண்டு வந்த ஊடகங்களில் சக்தி தொலைக்காட்சியும் உள்ளடங்குகின்றது. இதன் ஒரு அங்கமாக இன்றைய தினம்…
The post ஊடக அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம்-யாழ்ப்பாண ஊடக மன்றம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடக அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம்-யாழ்ப்பாண ஊடக மன்றம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
