யாழில் பொலிஸாரை வம்புக்கு இழுத்த திருடன்!

16 view
யாழ் அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் திருடன் ஒருவன் திருடுவதற்கு வீட்டிற்குள் நுழைந்து விட்டு பொலிசார் துரத்தியதால்தான் வீட்டுக்குள் நுழைந்ததாக பொய் கூறிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், இரண்டரை மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து வந்த தம்பதிகள் இருவர் அராலி வடக்கு செட்டியார் மடத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்கு சென்றனர். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திய திருடன் அவர்களது வீட்டுக்குள் நுழைந்தான். வழிபாடு முடித்துவிட்டு தம்பதிகள் இருவரும் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டினுடைய கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு சாத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை வீட்டுக்குள் இருந்த திருடன் வெளியே வந்தான். இதனை அவதானித்த தம்பதியினர் “திருடன், திருடன்” என கூச்சலிட்டனர். அதற்குத் திருடன் “நான் திருடன் அல்ல, பொலிசார் என்னை…
The post யாழில் பொலிஸாரை வம்புக்கு இழுத்த திருடன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース