இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த யாப்பா அபேவர்தன?

22 view
ஜனாதிபதி மற்றும் பிரதமரைப் பதவி விலகுமாறு கோருவதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அரசியலமைப்புக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உடனடியாக அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கவும் இணங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த யாப்பா அபேவர்தன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース