ரணிலின் முகம் பார்த்து கதைக்க ஆசைப்படும் ரஹ்மான்!

16 view
“மக்கள் எதிர்பார்த்த சிறந்த ஆட்சி முறையினை ஏற்படுத்தக்கூடிய இரண்டு நல்ல சந்தர்ப்பங்களை நீங்கள் நாசமாக்கி இருக்கிறீர்கள். நாடின் தற்போதைய அவல நிலை உங்களை வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். தகுதியானவர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு காத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதாவது வெளியேறிச் செல்வதே கடந்த கால அரசியல் பாவங்களுக்கான பிராயச் சித்தமாகும்”பிரதமர் ரணிலுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில், பிரதம மந்திரி அவர்களுக்கு!தாங்கள் பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய ஆட்சியின் கீழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரவலம் யாவரும் அறிந்ததே. இதை புதிதாக விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சில தினங்களுக்கு முன் கொழும்பு காலி வீதியில் நான் கண்ட ஒரு காட்சி இக்கடிதத்தை உங்களுக்கு எழுத தூண்டியது.உங்களின் அரசாங்க அமைச்சர்களில் ஒருவராக அவர் இருக்க வேண்டும். அதே ஆடம்பர வாகனம்; அதே வகையான முன்-பின் தொடரும் வாகனங்கள். அதே வகையான பாதுகாப்பு…
The post ரணிலின் முகம் பார்த்து கதைக்க ஆசைப்படும் ரஹ்மான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース