கறுவா, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
4 view
கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. தென்மாகாணத்தில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் மிளகு 1,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2,300 ரூபா முதல் 2,400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பிற செய்திகள்
The post கறுவா, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுவா, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
