பொருளாதாரக் கட்டுரை-மரணப்படுக்கையில் இலங்கை -கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம்

4 view
மரணப்படுக்கையில்இலங்கை பொருளாதாரக் கட்டுரை மரணப்படுக்கையில்இலங்கை ** கொள்கை வகுப்பாளர்களின் எச்சரிக்கை மறுப்பேஇன்றைய நெருக்கடி ** இனவாத சிந்தனை மதி மயக்கமும் நெருக்கடிக்கு இன்னொரு காரணம் ** சர்வதேச பொருளாதார உறவுகளை புறம்தள்ளியமையின் விளைவையே நாம் எதிர்கொள்கிறோம் பொருளியல் நிபுணர்கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம் இலங்கையில் உருவெடுத்துள்ள பொருளாதார நெருக்கடி 2019ம் ஆண்டு ஆரம்பித்து தற்போது முழு இலங்கையையும் ஆட்கொண்டுள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் உருவான மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவென்று பொருளியலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொருளாதார நெருக்கடி,தவிர்க்க முடியாத பணவீக்கம், அந்நியச்செலாவணிக் கையிருப்புக் குறைவு, மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையுயர்வு என்பனவற்றுக்கு வழிவகுத்துள்ளது. வரிக்குறைப்பு, பண உருவாக்கம், பசுமை விவசாயத்திற்கு மாறுவதற்கான நாடுதழுவிய கொள்கை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கோவிட்- 19 தொற்று நோயின் தாக்கம் போன்ற கூட்டுக் காரணிகள் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இக்காரணிகளன்றி இன்னும் இனங்காணப்படாத சில காரணிகள் இப் பொருளாதார…
The post பொருளாதாரக் கட்டுரை-மரணப்படுக்கையில் இலங்கை -கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース