வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் பரிதாபமாக பலி

17 view
வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியை சேர்ந்த ரவிஷான் மதுரங்க என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இளைஞன் பலி புத்தளம் – அனுராதபுரம் ஏ12 வீதியில் பந்துலகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வரிசையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் கொள்கலன் பாரவூர்தியில் மோதி வீதியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விபரீதம் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (23) இரவு தம்புத்தேகமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வவுனியா செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோல்  பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில்…
The post வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் பரிதாபமாக பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース