Fwd: மருதமுனை…
5 view
Fwd: மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை ! நூருல் ஹுதா உமர் மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும், வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலும் புதன்கிழமை (22) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையமாக வெற்றிகரமாக தொழிற்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்த இந்த வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், வளத்தேவைகள், வைத்தியசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், இருக்கும் வளங்களை பயன்படுத்தி மக்களுக்கு உயர்ந்த சுகாதார சேவைகள் வழங்குவது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் விரிவாக…
The post Fwd: மருதமுனை… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Fwd: மருதமுனை… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
