ஒலுவில் துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை!

15 view
ஒலுவில் துறைமுகத்தை   அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு  உட்படுத்துவது தொடர்பில்   கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா   குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் மேலும்  அபிவிருத்திற்கு உட்படுத்துவதன் ஊடாக சிறந்த பயனைப் பெறுவதற்கு   தீர்மானித்துள்ளதாக அங்கு குறிப்பிட்டார். கடந்த 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும், துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட போதிலும் . ஆனால் ஒரு வர்த்தக கப்பல்கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை.ஏனெனில்   மணல் நிரம்புவதால், இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை  சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை  வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். எனவே இவ்விடயத்தில் வீணான அரசியல்…
The post ஒலுவில் துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース