நெல்லியடியில் எரிபொருள் விநியோகத்தில் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
36 view
நேற்றைய தினம் அதி காலை முதல் காத்திருந்த மக்களுக்கு பிறபகல் நான்கு மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தபின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது.அங்கு அடிக்கடி அமைதி இன்மை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமையில் நெல்லியடி போலீசாரின் ஒழுங்கமைப்பிலேயே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. நேற்று பிற்பகல் 3:45 மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தவேளை அங்கு கூடியிருந்த சிலரால் தேங்காய் உடைத்து வரவேற்க்கப்பட்டது. இதேவேளை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கரவெட்டி பிரதேசத்திற்கு உட்படவர்களுக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கபட்டது. இதேவேளை கல்வி பொதுச் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு என எரிபொருள் விநயோகம் பிறிதொரு வரிசையில் வழங்கப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடாத கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர் உட்பட பலருக்கும் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்களால் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சுட்டிக்காட்டப்பட்ட.…
The post நெல்லியடியில் எரிபொருள் விநியோகத்தில் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல்லியடியில் எரிபொருள் விநியோகத்தில் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
