கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு வினைத்திறனுடன் முன்னெடுப்பு; குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்கிறார் ஆணையாளர்
16 view
– கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு வினைத்திறனுடன் முன்னெடுப்பு; பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் குற்றஞ்சாட்ட முற்படுவது கவலையளிக்கிறது; -ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவிப்பு (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சேவைகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையானது மிகவும் வினைத்திறனுடன் செயற்படுகிறது என்று கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, திண்மக்கழிவகற்றல் மற்றும் வடிகான் பராமரிப்பு சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இதன்போது கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை மாநகர சபையை தொடர்புபடுத்தி விமர்சன ரீதியாக சில கருத்துகளை முன்வைத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கு…
The post கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு வினைத்திறனுடன் முன்னெடுப்பு; குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்கிறார் ஆணையாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு வினைத்திறனுடன் முன்னெடுப்பு; குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்கிறார் ஆணையாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
