பாடசாலை கற்றலை இழந்து தவிக்கும் மாணவர்கள்

4 view
நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக மாணவர்கள் பல நாட்கள் கற்றலை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மற்றும் பாடசாலை விடுமுறையைக் குறைத்து எரிபொருள் நெருக்கடியினால் மாணவர்கள் இழந்த நாட்களை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மாற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை ஈடுகட்ட ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்றார். அதோடு அடுத்த வாரமும் பாடசாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டால், டிசம்பரில் வழங்கப்படும் விடுமுறையைக் குறைப்பது குறித்தும் பரிசீலிப்போம் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கடந்த 2020 இல் 194 பாடசாலை நாட்களில, மேல் மாகாணத்தில் 94…
The post பாடசாலை கற்றலை இழந்து தவிக்கும் மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース