எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!

15 view
எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக் குறைத்துவிடக் கூடாது. எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது. நீண்ட காலத்துக்கு போர் நீள்வதால் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது உண்மையே. அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதால் மட்டுமன்றி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும். ஆனால், அதற்காக…
The post எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース