சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர் கைது

10 view
ஆராச்சிக்கட்டுவ, ஜுன் 20 பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிசாரை தாக்கி, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
The post சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース