வவுனியாவில் எரிபொருள் விற்பனை மாபியாக்களை கட்டுப்படுத்த விசேட திட்டம்!

41 view
வவுனியாவில் பெற்றோலை விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவவொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை வழங்கி நிகழ்நிலை மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இராணுவ அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோருடன் இன்று (19.06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட நடைமுறை ஒன்று பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதனை நிகழ்நிலையில் (ஒன்லைனின்) பதிவு செய்து வாரத்திற்கு ஒரு தடவை எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்யவுள்ளதுடன், குறிப்பிட்ட சிலர் அதிகளவு பெற்றோலை பல எரிபொருள் நிரப்பு நிலைங்களில் பெற்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கவனம்…
The post வவுனியாவில் எரிபொருள் விற்பனை மாபியாக்களை கட்டுப்படுத்த விசேட திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース