ஞானாக்காவாக மாறிய ரணில்: ராஜபக்ச அரசை பாதுகாக்கின்றார்- சிவசக்தி ஆனந்தன் கருத்து!
36 view
அனுராதபுரம் சோதிடர் ஞானாக்காவின் வேலையையே தற்போது ரணில் செய்து வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். பத்மநாபாவின் 32 ஆவது நினைவு தினமும் தியாகிகள் தினமும் இன்று வவுனியாவில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என கூறி பல பில்லியன் கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து கடனாக பெற்றதன் விளைவே இன்று நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு சாதகமான எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தமிழ் கட்சிகளுக்கிடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது. பொருளாதார நெருக்கடியான நிலையில் நாம் சாப்பாட்டு பிரச்சனையை மாத்திரமே கதைக்க வேண்டும் அரசியல் பிரச்சனைகளை பற்றி பேச இது சந்தர்ப்பம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மகிந்த…
The post ஞானாக்காவாக மாறிய ரணில்: ராஜபக்ச அரசை பாதுகாக்கின்றார்- சிவசக்தி ஆனந்தன் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானாக்காவாக மாறிய ரணில்: ராஜபக்ச அரசை பாதுகாக்கின்றார்- சிவசக்தி ஆனந்தன் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
