மீகஹதென்ன எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை!
16 view
களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களை அறிய சமூகத்துடன் இணைந்திருங்கள் பிற செய்திகள்
The post மீகஹதென்ன எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீகஹதென்ன எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
