அதிபர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

39 view
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர்களிடம் உருக்கமான வேண்டுகோள் என தலைப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நாட்டில் உள்ள நெருக்கடியான சூழல் ஒருபோதும் மாறப்போவதில்லை. எமது சந்ததியை பாதுகாப்பது எமது தலையாய கடமை அதற்காக அனைவரும் புரிந்துணர்வோடு இணைவோம். இவ்வாறு அதிபர்களிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது. பெருமைக்குரிய அதிபர்களே, நாடு நெருக்கடியான சூழ்நிலைக்குள் அகப்பட்டுவிட்டது. இதனை மீட்க அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டன. நாளுக்கு நாள் வரிசைகள் பெருகுகின்றதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அபாயகரமான சூழ்நிலையில் இலங்கையில் உள்ள குழந்தைகளின் வாழ்வு எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளைச் சீராக இயக்குவதற்கான எந்தப் பொறிமுறையும் அரசிடம் கிடையாது.எம்மால் முன்வைக்கப்பட்ட பொறிமுறைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் தான்றோன்றித்தனமாக விவசாயிகளுக்கு வழங்கிய முடிவைப் போன்று கல்வியிலும் முடிவுகளை எடுக்கின்றது. அதில் ஒருசில மாவட்டங்களில் பாடசாலைகளை மூடுதல், கிராமப்புற…
The post அதிபர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース