பிரபல நடிகை லியோனி காலமானார்
14 view
கொழும்பு,ஜுன் 19 இலங்கையின் பிரபல நடிகையான லியோனி கொத்தலாவல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 78 ஆவது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
The post பிரபல நடிகை லியோனி காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபல நடிகை லியோனி காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
