காரில் வந்தவர்களால் இளைஞர் தாக்கப்பட்டு கடத்தல்

10 view
பொம்புவல,ஜுன் 19 பொம்புவல, சமனல உயன பெம்ருக்வத்த பகுதியில் வைத்து இலக்கத் தகடுகளை மூடிய காரில் வந்த குழுவொன்று இளைஞர் ஒருவரை தாக்கி கடத்திச் சென்றுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை (17) இரவு 9 மணியளவில் இலக்கத் தகடுகளால் மூடப்பட்ட சிவப்பு நிற காரில் வந்த சிலராலேயே இந்த இளைஞர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரைக் காப்பாற்றுவதற்காக சிலர் காரை தாக்கியதாகவும் இருப்பினும் கார் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post காரில் வந்தவர்களால் இளைஞர் தாக்கப்பட்டு கடத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース