கமலின் முத்த மழை: வைரலாகும் புகைப்படங்கள்

10 view
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான கமல் ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் வெள்ளிக்கிழமை (17) விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோருக்கு முத்தம் ஒன்றை அன்பு பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post கமலின் முத்த மழை: வைரலாகும் புகைப்படங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース