இணையவழி கற்றல் செயற்பாடுகளால் மின்துண்டிப்பு இல்லை
5 view
கொழும்பு,ஜுன் 18 நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் இணையவழியில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதால், அப்போதைய காலக்கட்டத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியினுள் மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
The post இணையவழி கற்றல் செயற்பாடுகளால் மின்துண்டிப்பு இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணையவழி கற்றல் செயற்பாடுகளால் மின்துண்டிப்பு இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
