யாழ் விடுதிகள் சுற்றிவளைப்பு;9 ஜோடிகள் கைது!

39 view
யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post யாழ் விடுதிகள் சுற்றிவளைப்பு;9 ஜோடிகள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース