அமைச்சர் நிமால் யாழிற்கு விஜயம்!
15 view
துறைமுகங்கள்,கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ் புகையிரத நிலையத்தில் முற்பகல் 11 மணிக்கு அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பிற்பகல் 2 மணிக்கு பலாலி விமான நிலைய விஜயம் செய்யவுள்ளார். அதன் பின்னர் காங்கேசன்துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post அமைச்சர் நிமால் யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் நிமால் யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
