சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை!
13 view
சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இணைந்து இன்று (17.06) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெற்செய்கை அறுவடை யூலை மாதம் முதல் கிழமையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இதனால் வவுனியா மாவட்டத்திற்கு கிடைக்கும் எரிபொருளை விவசாயிகளின் நன்மை கருதி சரியான முறையில் பங்கீடு செய்வது தொடர்பில் அரச அதிபர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தின் மற்றும் பல்வேறு அரச திணைக்களத்தினரும் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு அறுவடை காலத்தில் தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கும், வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்ற திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகர்தர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்…
The post சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
