கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடாது! மன்னாரில் மீனவர்கள் கோரிக்கை (படங்கள் இணைப்பு)

12 view
கிராம ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாகவும் மீனவர்கள் எதிர் நோக்கு பிரச்சினைகளை ஆராயும் முகமாகவும் மன்னாரில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பு, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(17) காலை 10 மணியாலவில் மன்னார் கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர்,மாவட்ட மீனவ சம்மேள பிரதிநிதிகள் மற்றும் கிராம ரீதியான மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இவ் சந்திப்பில் மன்னார் மீனவர்கள் பெரும்பாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், எரிபொருள் பிரச்சினை தொடர்பாகவும் மீனவர்களுக்கும் மீனவர்சங்கங்களுக்கும் விசேட அடிப்படையில் மண்ணென்னை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை…
The post கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடாது! மன்னாரில் மீனவர்கள் கோரிக்கை (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース