தலைமன்னார் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் அதிரடியாக கைது!(படங்கள்,வீடியோ இணைப்பு)
4 view
மன்னார் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணென்னைய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான லீற்றர் அனுமதி இன்றி வழங்கப்பட்ட நிலையில் மண்ணென்னைக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் எரி பொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் பிஜர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று மற்றும் இன்று நள்ளிரவு இருதடவைகளாக 6500 லீற்றர் மண்ணென்னை என சுமார் 13000 லீற்றர் மண்ணென்னை அதிகாலை மக்களுக்கு விநியோகிப்பதற்கான வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என…
The post தலைமன்னார் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் அதிரடியாக கைது!(படங்கள்,வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைமன்னார் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் அதிரடியாக கைது!(படங்கள்,வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
