விக்கிலீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி
4 view
லண்டன், ஜூன் 17 விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்த்துறை அமைச்சர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
The post விக்கிலீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விக்கிலீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
