தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
5 view
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த 7 பேரும் திருகோணமலை மன்னார் சேர்ந்தவர்கள் என அறிய கிடைக்கும் நிலையில் இந்திய கரையோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுள்ளனர்.
The post தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
