இந்திய விமானப் படையில் பணிபுரிந்த நடிகர்!

5 view
புகைப்படத்தில் இருப்பவரை பார்த்தவுடன் சொல்லமுடியும் . இவர் டெல்லி கணேஷ். திரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப, வெடித்துச் சிரிக்கையிலும், கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா? ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா என்ன? ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவங்கள் இருக்கும். அவர்களுடைய தொடர்ந்த திரைப்பயணத்தை, இப்படியான தனித் திறமைகள் தான் தீர்மானித்துத் தரும். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற ஊரில் 1944-ம் வருடம் ஆகஸ்டு 1-ந் தேதி பிறந்த கணேஷ், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். தன் வேலை நிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார். சின்ன வயதில் இருந்தே நடிப்புக் கலை மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார் அவர். டெல்லியைச் சேர்ந்த தட்ஷிண பாரத நாடக சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு, பல நாடகங்களில் நடித்த கணேஷூக்கு, சினிமா வாய்ப்பு 1976-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் நிகழ்ந்தது. சிவாஜி கணேஷ், ஜெமினிகணேஷ், ஜெய்கணேஷ் வரிசையில்…
The post இந்திய விமானப் படையில் பணிபுரிந்த நடிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース